பொன்னமராவதி, பிப்.24- பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்கப் பள்ளியில் குடுமியான்மலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறு வனம் சார்பில் பள்ளி மாணவர்க ளுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வீட்டு தோட்டம் அமைத்தல், விதைப்பந்து தயா ரித்தல், வீடு காய்கறி திட்டம், தொழு உரம் தயாரிப்பு, பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லி களை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.