districts

img

தோழர் காளியப்பன் காலமானார்

கரூர், பிப்.11-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்ட முன்னாள் செயலாளரும், மாவட்ட  செயற்குழு உறுப்பினருமான கே.கந்தசாமி யின் தந்தை எம்‌.காளியப்பன் (87) வெள்ளிக் கிழமை மாலை  காலமானார். அவரது இறுதி  நிகழ்ச்சி சனிக்கிழமை க.பரமத்தியில் உள்ள  அவரது இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.ஜெய சீலன், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, கரூர்  மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவா னந்தம், பி.ராஜூ, சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், ஐ.ஜான்பாட்சா, எஸ்.கிருஷ் ணமூர்த்தி, எம்.ராஜேந்திரன், எம்.ஆறுமுகம்,  ஏ.ஆர்.ராமசாமி, ஆர்.ஹோச்சுமின், வி.பால சுப்பிரமணியன், எம்.தண்டபாணி, குளித்தலை ஒன்றிய செயலாளர் எஸ்.பிரபா கரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.