districts

img

குடியிருப்போர் சங்கத்தின் மரக்கன்று நடும் விழா

கடலூர், செப். 27- கடலூரில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது. பசுமை தமிழகம் திட்டத்தின்கீழ் அனைத்த குடியிருப்போர் நலச் சச்கங்களின் கூட்ட மைப்பு மற்றும் சேர்மன்சுந்தரம் நகர் குடியிரு ப்போர் நலச்சங்கம் மற்றும் கடலூர் மாநக ராட்சி சார்பில் சேர்மன் சுந்தரம் நகரில் உள்ள பூங்காவில் மரம் நடுவிழா நடை பெற்றது. கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகராட்சசி தாலைமை பொறியாளர் புண்ணியமூர்த்தி, மண்டலக் குழு தலைவர் சங்கீதா, 1ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வ.புஷ்பலதா, திமுக மாநகர செயலாளர் ராஜா, அனைத்து குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.வெங்கடேசன், பொதுச் செயலாளர் எம்.மருதவாணன்,  நிர்வாகிகள் தேவநாதன், கோபால், செல்வராஜ், ஷண்முகம் ஆகியோரும் மரக் கன்றுகளை நட்டனர்.