மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு, நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி.சுரேஷ் தலைமை ஏற்றார். இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஐ, கொமதேக, தமிழ் புலிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராமானோர் பங்கேற்றனர்.