மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் மு.பாபு வடப்பட்டினம், தென்பட்டினம் முகையூர், பரமங்கேணி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்