districts

img

தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய வி.பி.சிந்தன் நினைவு தினம்

தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி ஓசூரில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.