districts

img

சிபிஎம் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜாங்கம், வெ.பெருமாள், கொளஞ்சியப்பன் மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, சரவணன், ஜோதிபாசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன் குப்புசாமி, அருள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.