districts

img

பெரியார் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை...

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை பேரவை தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.