கொரோனாவால் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொளத்தூர் கிளப் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் கொளத்தூர் பகுதி செய லாளர் பா.ஹேமா, பகுதிக்குழு உறுப்பினர் ஐயூப்கான், ஸ்டாலின், ஒ.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.