ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணலி பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், பகுதி செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.