அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.லோகநாதன், எஸ்.பவானி, டி.வெங்கட் (சிபிஎம்), எம்.ராஜ்குமார் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), தாஸ்தா (மனிதநேய மக்கள் கட்சி), எஸ்.ஐ.சாகுல் ரகுமான் (காங்கிரஸ்), கோமகன் (விசிக) ஆகியோர் பேசினர்.