districts

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் பிரச்சாரம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் வெங்கட்டையா தலைமையில் டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.