உலக புத்தக தினத்தை ஒட்டி தமுஎகச சார்பில் புத்தக கண்காட்சி நமது நிருபர் ஏப்ரல் 27, 2021 4/27/2021 9:39:24 PM உலக புத்தக தினத்தை ஒட்டி தமுஎகச சார்பில் திருத்தனியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கி.பாரி, செயலாளர் வெ.அந்தோனி, சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Tags புத்தக கண்காட்சி