வேலூர் மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்துதல், போலியோ ஒழிப்பு மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், மருத்துவ பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.