districts

img

விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் தண்ணீர் சேமிப்பு வாரத்தை முன்னிட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் உமையாள்புரம் அங்கன்வாடி வளாகத்தில் நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் யுவராணி, தலைமை ஆசிரியை அமுதா,பனமலை ஊராட்சி செயலாளர் அருள், மற்றும் ரோட்டரி பிரேம்,சந்தோஷ்,செவிலியர் சாந்திஆகியோர் பங்கேற்றனர்.