districts

img

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில் பாராட்டு விழா

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயிலில் மேளம்  இசைக்கும் பணியாளர்  பி.குமாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சார்பில்  சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி, நிர்வாக அதிகாரிகள் சந்திரசேகர், ராஜா இளம்வழுதி, மேலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.