districts

img

பாளையம் ஒன்றியத்தில் போதைக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

தேனி, ஜூலை 11- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  நடத்தும் போதைக்கு எதிரான 1கோடி  கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகு தியாக உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரியில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஸ்ரீ விகாசா வித்யாலயா பள்ளி, புனித பெரியநாயகி பள்ளி, அரசு மேல்  நிலை பள்ளி உத்தமபாளையம், ஸ்ரீகன்  னிகா பரமேஸ்வரி பள்ளி கோம்பை,  அரசு மேல்நிலைப்பள்ளி பண்ணைப்  புரம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவு தியா கல்லூரி உத்தமபாளையம், உள்  ளிட்ட கல்வி நிறுவனங்களில் வாலிபர் சங்கத்தின் சார்பில்  சார்பாக கையெ ழுத்து பெறப்பட்டது. வாலிபர் சங்க  மாவட்ட செயலா ளர் முனீஸ்வரன், தலைவர் கரன்குமார்,  மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட  துணை தலைவர் குமரேசன், உத்தம பாளையம் ஏரியா கமிட்டி தலைவர்  ஜெகதீஸ்வரன், செயலாளர் விக்னேஸ்  வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று  கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் பள்ளி கல்  லூரி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.