தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு கருத்தரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2022 8/5/2022 11:39:27 PM சிவகங்கையில் வெள்ளியன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு கருத்தரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கரிசல் கருணாநிதியின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.