districts

img

அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டு இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டு இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் பி.அங்கதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் பி. செல்வராஜ். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நா. கலையரசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.