districts

img

பழனி அருகே தனியார் பள்ளியில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி

பழனி அருகே தனியார் பள்ளியில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் வழங்கிப் பேசினார்.  திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன்,பழனி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி  மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவர்கள். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;