ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி நமது நிருபர் செப்டம்பர் 17, 2022 9/17/2022 10:40:20 PM தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.