திருவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இன்டர்ஆக்ட் கிளப் மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை மாணவர்கள் இணைந்து நடத்திய ஓவியப்போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேர்மன் செ.குமரேசன்,மேனேஜிங் டிரஸ்டி மருத்துவர் சித்ரா குமரேசன், கு.அர்விந்த் , முதல்வர் மு.அனுசுயா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி ப.அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.