districts

img

தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேந்திரன் 14வது நினைவு தினம்

திண்டுக்கல்லில் சிபிஎம் முதுபெரும் தலைவரும், சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேந்திரன் 14வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

;