districts

img

பழனி அருகே பாலசமுத்திரத்தில் இலவச மருத்துவ முகாமை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்

பழனி அருகே பாலசமுத்திரத்தில் இலவச மருத்துவ முகாமை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், நகர் நல அலுவலர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.