தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி திமுக கூட்டணியில் 1 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பி.வீரு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ்.வெண்மணி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.