மறைந்த மூத்த தோழர்களின் நினைவாக கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதி நமது நிருபர் டிசம்பர் 29, 2021 12/29/2021 8:07:26 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட மாநாட்டில் கட்சிக்கொடி மற்றும் மறைந்த மூத்த தோழர்களின் நினைவாக கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதிகளை தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.