மதுரை, பிப்.10- மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பொறுப்பிற்காக 100 வார்டு களில் நடைபெறும் தேர்தலில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதர வுடன் எட்டு வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. பெத்தானியாபுரம் - 63- ஆவது வார்டு வேட்பாளர் கு. கணேசன் நாகு நகர், மறவர் கோட்டம், சாமிக்கண்ணு வீதி உள்ளிட்ட வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் திமுக ஜி. நாகராஜ், ஆசைதம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு பொறுப் பாளர் வி.ராமர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். அழகர்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா, பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.வீர மணி, எம்.கருத்தக்கண்ணன், ஜி.சுதா ராணி வாலிபர் சங்கம் மற்றும் காங்கி ரஸ் நிர்வாகிகளுடன் வாக்குச் சேக ரித்தார். எம்.கே.புரம் 83-ஆவது வார்டு வேட்பாளர் ஏ.எஸ். செந்தில்குமார் திமுக வட்டச் செயலாளர் வி. முனிய சாமி தலைமையில் சோலையழகு புரம் இரண்டாவது தெரு, ஜானகி நகர் முதல் தெரு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ. கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.பால முருகன், சரண், வார்டு பொறுப்பா ளர்கள் குரோனி செந்தில், தனுஷ், பாண்டி, திமுக வார்டு பொறுப்பா ளர்கள் நாகராஜ், வாசு, முருகன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளு டன் சென்று வாக்குச் சேகரித்தார்.
கீரைத்துரை 86- ஆவது வார்டு வேட்பாளர் பி.சாந்தி வில்லாபுரம் பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். சந்தியாகு, யு. எஸ். அபுதாகீர், திமுக வட்டச் செயலா ளர் கர்ணன் ஆகியோருடன் இணைந்து வாக்குச் சேகரித்தார். அனுப்பானடி 88-வது வார்டு வேட்பாளர் ஜே. சகுந்தலா திமுக வட்டச் செயலாளர் பிச்சை தலைமை யில் அனுப்பானடி பகுதியில் வாக்குச் சேகரித்தார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதி குழுச் செயலாளர் ஜெ. லெனின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா.தெய்வராஜ், பி.ஜீவா பகுதிகுழு உறுப் பினர்கள் வேத மணி, ஜோதீஸ்வரன், எகியா, திமுக வட்ட நிர்வாகிகள் பால சுப்பிரமணியம், மதிமுக நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செல்லூர் அய்யானர் கோவில் 23- ஆவது வார்டு வேட்பாளர் டி. குமர வேல் மணவாளன் நகர் பகுதியில் திமுக வட்டச் செயலாளர் கே. பவுன் ராஜ், காங்கிரஸ் நாகராஜ், மதிமுக வட்டச் செயலாளர் ச.பரமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, பகு திக்குழுச் செயலாளர்கள் வி. கோட் டைச்சாமி, ஏ. பாலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, என்.ஜெய சந்திரன், கே.அலாவுதீன் ஆகியோரு டன் சென்று வாக்குச் சேகரித்தார்.