தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் நமது நிருபர் ஜனவரி 8, 2022 1/8/2022 7:50:28 PM தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் முகக் கவசத்தினை அணிவித்து முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.