5 ஆண்டுகாலத்திற்கு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் பதவி நீட்டிப்பு நமது நிருபர் செப்டம்பர் 7, 2022 9/7/2022 11:39:10 PM திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகத்தின் வேந்தராக டாக்டர்.கே.எம்.அண்ணாமலைக்கு அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.