சிபிஎம் வேட்பாளர் சூரியகலாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை சால்வை அணிவித்து வாழ்த்து நமது நிருபர் பிப்ரவரி 25, 2022 2/25/2022 10:03:22 PM இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி 4 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் சூரியகலாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.