districts

img

நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி களியக்காவிளை முதுகலை சமூகப்பணி

நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி களியக்காவிளை முதுகலை சமூகப்பணித்துறையினர் சார்பில் குறிஞ்சி சங்கமம் -2022  பழங்குடியினர் முகாமை  வனச்சரகர் முகமது முகைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி துவக்கி வைத்தார்.  இதில் மேரி பெல்சிட், கடையல் பேரூராட்சி தலைவர் ஜுலியட், வார்டு உறுப்பினர் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.