districts

img

திண்டுக்கல் சிறுமலையில்  பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திண்டுக்கல் சிறுமலையில்  பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம்  நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் மலை செழியன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.