districts

img

உலக திருநங்கைகள் தினம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக திருநங்கைகள் தினத் தையொட்டி, நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் வெள்ளியன்று பரிசுகளை வழங்கினார்.