districts

img

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.