திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் வழங்கினார்.