districts

img

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விராலிமலை வட்டம் வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விராலிமலை வட்டம்,  அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஒன்பது நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.