districts

img

அரசு மகளிர் கல்லூரியில் பேச்சுப் போட்டிகள்

அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, ஏப்.28-  

   புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சிறு பான்மையினர் ஆணையத்தின் சார்பில்  மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

   நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்  மரு.வை.முத்துராஜா, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் முனை வர் பா.புவனேஸ்வரி, சிறுபான்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.