புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ.5.77 கோடி நமது நிருபர் மார்ச் 5, 2025 3/5/2025 9:44:04 PM புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ.5.77 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியாளர் ரசூல் அப்தாப் ஆய்வு செய்தார்.