districts

img

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு லயன்ஸ் கிளப்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன், பசுபதி கோயில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பிஸ்கட், இனிப்பு, மின்விசிறியை வழங்கினார்.