districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் இல்லத் திருமண விழாவில் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு கமிட்டி சார்பாக ரூ.3 லட்சம் தேர்தல் நிதி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.