புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம்,இலாஹி ஜான் ஆகியோர் பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள 108 ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகளை பள்ளிகளுக்கு வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.