districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா இல்லத் திருமணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா இல்லத் திருமணம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ராஜா திருமண மண்டபத்தில்   நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மணமக்கள் கா.கெய்சர் - பி.நிஷார்அஹமத் ஆகியோரை வாழ்த்தினர். கட்சியின் ஒன்றிய குழு நிதியாக ரூ.10 ஆயிரம் மற்றும் சென்னை அயனாவரம் சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை காதர்பாட்சா - தில்சாத்பாஷா ஆகியோர் வழங்கினர்.

;