districts

img

வணிகவியல் மன்ற விழா

மயிலாடுதுறை, பிப்.22- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் விழா நடைபெற்றது.  இதில் அண்ணாமலை பல்கலை., வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் இளங்கோவன், கல்லூரி முதல்வர் முனைவர் சசிகுமார், வணிகவியல் துறைத்தலைவர் நாராயணசாமி, துறை பேராசிரியர்கள் மகேஸ்வரி, சுரேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.