districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க பேரவை

திருவாரூர், ஏப்.28-

   திருவாரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு-மாநில மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி பேரவை கூட்டம் நடைபெற்றது.  

   கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.குமரராஜா தலைமை வகித்தார். கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலை வருமான எம்.சின்னதுரை மாநாடு தீர்மானங் களை விளக்கி பேசினார். மாநிலச் செயலா ளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, பொருளாளர் ஆறு.பிரகாஷ், துணைத்  தலைவர் எம்.கலைமணி உள்ளிட்ட மாவட்ட,  ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.