பாபநாசம், ஜூலை 6-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் 140 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் செல்வகுமார், செயலர் முருகவேல், பொருளாளர் ரவிச்சந்திரன், அன்பு சீனிவாசன், செந்தில் நாதன், உதயம் காதர், சேவியர் உட்பட பங்கேற்றனர்.