districts

img

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். சிஐடியு மாவட்டக்குழு  அலுவலகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் சிலைக்கும் ஆர்.சச்சிதானந்தம் மாலையணிவித்து  மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி,  மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கே.பிரபாகரன், ஜி.ராணி, பி.ஆஸாத், தா.அஜாய்கோஷ்,  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநகரத்தலைவர் மைதீன்பாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.