- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்
ஆர்.சச்சிதானந்தம் மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், நகரச் செயலாளர் செல்வேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஜெயந்தி உள்ளிட்ட நிர்வாகி
களை சந்தித்து ஆதரவு கோரினார். உடன் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆசாத், நகரச் செயலாளர் அரபு முகமது ஆகியோர் உள்ளனர்.
- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்
ஆர்.சச்சிதானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.
- திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், காங்கிரஸ் கிழக்கு மாவட்டப் பொறுப்புக்குழு தலைவர் ரசூல் மொகைதீனை சந்தித்து ஆதரவு கோரினார்.
- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
- திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.