சேலம், மே 17 - மேட்டூர் அணை யின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 42.7 அடியாக (மொத்தக் கொள்ளளவு 120 அடி) இருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை பகலில் பரவலாக மழை பெய்துள் ளது.
இதனால் அணைக்கு நீர் வரத்து 137 கனஅடியி லிருந்து 822 கனஅடியாக அதிகரித்தது. அணையி லிருந்து குடிநீர் தேவைக் காக 2,100 கனஅடி தண் ணீர் திறக்கப்படுகிறது.