districts

img

விஐடி பல்கலைக்கழக வேந்தர் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மரியாதை நிமித்தமாக தில்லியில் சந்தித்தார்.