districts

img

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன்  அம்மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அரசியல் மற்றும் தனியார் விளம்பரபேனர்கள்  அதிகாரிகளால் அகற்றப்பட்டன. மேலும் சுவர் விளம்பரங்கள் வெள்ளை அடித்து அழிக்கப்பட்டன.